ChatCrawlersearch across public Telegram Open the app
த

தமிழொளி பயிற்சி நிலையம்

4 280 members
27 August 2026
Файл
TNPSC Current Affairs in Tamil – August 15, 2026.pdf · 492 KB · click to show
Файл
TNPSC Current Affairs in Tamil – August 16 & 17, 2026.pdf · 508 KB · click to show
Файл
TNPSC Current Affairs in Tamil – August 18, 2026.pdf · 510 KB · click to show
Файл
TNPSC Current Affairs in Tamil – August 20, 2026.pdf · 517 KB · click to show
Файл
TNPSC Current Affairs in Tamil – August 22, 2026.pdf · 488 KB · click to show
Файл
TNPSC Current Affairs in Tamil – August 23 & 24, 2026.pdf · 477 KB · click to show
Файл
TNPSC Current Affairs in Tamil – August 25, 2026.pdf · 555 KB · click to show
குரூப் 2 லட்சியம்! குரூப் 4 நிச்சயம்!! TNPSC GROUP 4 வகுப்பு நடைபெறுகிறது!! Online Class BatchTimings: 4am, 6am, 10am, 2pm & 7pm (Live Google Meet Class) Online Class Actual fee 5000/- Offer fee 3000/- (offer Today & Tomorrow only) Test batch fee 999/- Gpay/Phonepe no. 9698872125 After pay send Screen shot with Name, Mobile No and District. Further details 7305810124
Файл
Tamil Unit-III &IV NOTES.pdf · 950 KB · click to show
Файл
English Unit-III&IV NOTES.pdf · 1.0 MB · click to show
J
நிற்காம முன்னேறு..!!
28 August 2026
30 August 2026
பிழைக்கணும்னா உழைக்கணும்…! 🔥 வாழ்க்கை நம்மள பார்த்து “உனக்கு கஷ்டம் இருக்கு… நீ விடு”ன்னு சொல்லாது. நம்ம கஷ்டத்தை புரிஞ்சுக்கிட்டு நம்ம வாழ்க்கையை மாற்றப்போறது நம்ம உழைப்பு மட்டும்தான். TNPSC படிக்கிறவங்களே… இன்னைக்கு தூக்கம் வருது… படிக்க மனசு வரல… “நாளைக்கு படிக்கலாம்”ன்னு தோணுது… ஆனா நினைச்சுக்கோங்க… நீங்க இப்போ விடுற ஒவ்வொரு நாளும், உங்க கனவுக்கு ஒரு நாள் தூரம். வறுமையிலிருந்து வெளியே வரணும்னா உழைக்கணும். குடும்பத்தோட வாழ்க்கையை மாற்றணும்னா உழைக்கணும். “என் பையன்/பொண்ணு அரசு வேலைக்கு போயிட்டான்”ன்னு பெற்றோர்கள் பெருமையா சொல்லணும்னா உழைக்கணும். பிழைக்கணும்னா உழைக்கணும்… வாழ்க்கையை ஜெயிக்கணும்னா இன்னும் அதிகமா உழைக்கணும்! 🔥 இன்னைக்கு கஷ்டப்பட்டு படிங்க… நாளைக்கு அதே கஷ்டம் உங்க வாழ்க்கையை மாற்றிய கதையா இருக்கும். ❤️ TNPSC ASPIRANT — DON'T GIVE UP. 💪🔥
*"என் அன்பான மாணவர்களே..."* வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கிட்டு படிக்கிற அம்மாக்களே... குழந்தை தூங்கும் நேரம் கிடைச்சா, கவலையை நெனச்சிட்டு புலம்புரிங்களா? இல்ல புத்தகத்தை எடுக்கிறீங்களா? "இன்று ரொம்ப டயர்டா இருக்கு..." "நாளைக்கு படிச்சுக்கலாம்..." இந்த ஒரு வார்த்தைதான் உங்க கனவை தினமும் ஒரு நாள் தள்ளிப் போடுது. வேலைக்குப் போயிட்டு இரவு வந்து படிக்கிற மாணவர்களே... எனக்குத் தெரியும்... உடம்பு வலிக்கும்... கண்கள் எரியும்... தூக்கம் வரும்... ஆனா நினைச்சுப் பாருங்க... எட்டு மணி நேரம் வேலையை முடிச்சுட்டு, இன்னும் இரண்டு மணி நேரம் உன் எதிர்காலத்துக்காக செலவழிக்க முடியலன்னா... அரசாங்க வேலை கிடைக்கணும்னு மட்டும் எப்படி எதிர்பார்க்கிற? உங்க வாழ்க்கை கஷ்டம்னு எனக்குத் தெரியும். ஆனா கஷ்டம் இருக்கிறதால்தான் படிக்கணுமே தவிர, படிக்காமல் இருக்கக் கூடாது. குழந்தைக்காக உழைக்கிற அம்மாவே... ஒரு நாள் உங்க குழந்தை பெருமையா சொல்லணும்... "என் அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கைவிடல... அதனால்தான் இன்று அதிகாரி." வேலைக்குப் போற மாணவனே... ஒரு நாள் உன் அப்பா, அம்மா பெருமையா சொல்லணும்... "என் பையன் வேலை பார்த்துக்கிட்டே படிச்சு அரசாங்க வேலையில் சேர்ந்தான்." ஆனா அதுக்காக இன்று நீ என்ன செய்ற? சோர்வுக்கு அடிமையா? சோம்பேறித்தனத்துக்கு அடிமையா? இல்ல... கனவுக்காக போராடுற வீரனா? நினைச்சுக்கோ... குழந்தையை வளர்க்கும் அம்மாவுக்கும் 24 மணி நேரம்தான்... IAS ஆன அம்மாவுக்கும் 24 மணி நேரம்தான். வேலைக்குப் போற உனக்கும் 24 மணி நேரம்தான்... வெற்றி பெற்ற வேலை பார்க்கும் மாணவர்களுக்கும் அதே 24 மணி நேரம்தான். வித்தியாசம் நேரத்துல இல்லை... அதை பயன்படுத்துற மனசுல இருக்கு. இன்னைக்கு படிக்காமல் விட்ட ஒவ்வொரு மணி நேரமும்... நாளைக்கு "அப்போ படிச்சிருக்கலாமே..."ன்னு அழ வைக்கும். அதனால்... சோர்வை காரணம் சொல்லாதீங்க! பொறுப்புகளை காரணம் சொல்லாதீங்க! உங்க குழந்தை... உங்க குடும்பம்... உங்க எதிர்காலம்... அதுக்காக இன்னும் கொஞ்சம் போராடுங்க! ஒரு நாள் "சார்... நான் பாஸ் ஆயிட்டேன்!"ன்னு நீங்க சொல்லணும்னு தான்.
J
Ссылка
click to show
Hi friends, Good morning to all ! TODAY SPECIAL CLASS SCHEDULES: Timing: 10 AM Subject : Indian National movement ( இந்திய தேசிய இயக்கம்) Timing : 2 PM Subject : Indian polity ( இந்திய அரசியலமைப்பு ) Timing : 4 PM Subject : CA / GK ( நடப்பு நிகழ்வுகள் / பொது அறிவு ) To join the meeting on Google Meet, click this link: https://meet.google.com/odh-eexs-isf Or open Meet and enter this code: odh-eexs-isf If you have any queries, please send a message to this number. 73058 10124
1 September 2026
J
🔥புதிய வகுப்பு செப்டம்பர் 2 முதல் தொடக்கம்!!... 🎯 படிப்பதில் கொஞ்சம் சுயநலத்தோடு இருங்கள் ! 🎯 படிப்பதில் கொஞ்சம் காரியவாதியாக இருங்கள் !! 🎯 தன்னுடைய முன்னேற்றத்திற்காக நேரமேலாண்மை கடைபிடியுங்கள் !!! ...இப்படிபட்ட மாணவர்கள்தான், வெற்றி வாகை சூடுகிறார்கள், என்னுடைய அனுபவத்தில்..... குருப் - 2 இலட்சியம் ! குருப் - 4 நிச்சயம் !! குருப் - 4 (ம) குருப் - 2 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் (ம) தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது : குருப் - 4 தேர்வு 2026 டிசம்பர் 20 அன்று நடைபெற இருப்பதாக TNPSC கூறியுள்ளது. கிட்டதட்ட 15000+ Counseling முன்பு காலிப்பணியிடங்கள் எதிர்பார்க்கலாம். குருப் - 2 (ம) 2 A தேர்வு, நவம்பர் 1 - 2026 ஆம் ஆண்டு நடைபெற இருப்பதாக TNPSC கூறியுள்ளது. கிட்டதட்ட 4500+ காலிப்பணியிடங்கள் Counseling முன்பு எதிர்பார்க்கலாம். TNPSC ANNUAL PLANNER - 2026 கண்டிப்பாக மீண்டும் ஒருமுறை மாற்றம் செய்ய வாய்ப்புள்ளது. நம்பிக்கையோடு படிங்க. மாற்றம் ஒன்றே மாறாதது தமிழோடு களமாடு : 🎯பொதுத்தமிழில் 100% கேள்விகள் சரியாக விடையளிக்க மிக நுணுக்கமாக, புதிய (ம) பழைய புத்தகங்களை அடிப்படையா கொண்டு இயல் வாரியாக தேர்வு அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. 🎯6-12th புதிய புத்தகம் (புதிய பாடத்திட்டம்) 🎯6-10th பழைய புத்தகம் (புதிய பாடத்திட்டம்) 🎯75 தேர்வுகள், 9000 கேள்விகள் 🎯100% வெற்றி உறுதி. ( அட்டை to அட்டை ) வையத்தலைமைகொள் : 🎯பொது அறிவு பகுதியில் 100% கேள்விகள் சரியாக விடையளிக்கும் விதமாக, பாடத்திட்டம் அடிப்படையில் புதிய புத்தகத்தை மட்டும் கொண்டு தேவையான பாடங்களை தொகுத்து தேர்வு அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. 🎯6-12th புதிய புத்தகம் 🎯25 தேர்வுகள், 6000 கேள்விகள் 🎯100% வெற்றி உறுதி. ( பாடத்திட்டம் அடிப்படையில் ) ஆக, மொத்தம் நீங்கள் குருப் - 2 (ம) குருப் - 4 தேர்வுகளில் வெற்றி வாகை சூட... 🎯 100+ தேர்வுகள், 15000+ கேள்விகள் ( வெற்றிக்கான சூட்சமம் ) அதிக தேர்வுகள் (ம) அதிக கேள்விகள், கடினமான வினாக்கள், குறைந்த கட்டணத்துடன் 100% வெற்றி இலக்கை நோக்கி... மீண்டும் சொல்கிறேன்.... குருப் -2 இலட்சியம் ! குருப் - 4 நிச்சயம் செல் / வாட்சப் : 7305810124 Courses: TNPSC/TRB-TET/POLICE-SI/SSC/RRB/BANKING/UPSC... ======== GROUP 4 2026 🏅FIRST WEEK SYLLABUS 🏆 பொதுத் தமிழ் 1. 6-ம் வகுப்பு பருவம்-1
2 September 2026
Видео
Record_2026-09-02-14-52-27_ef634ab0a744fd035b88627414f28d5e. · 123.0 MB · click to show
Видео
Record_2026-09-02-14-09-08_b783bf344239542886fee7b48fa4b892. · 189.1 MB · click to show
Видео
Record_2026-08-31-14-49-36_b783bf344239542886fee7b48fa4b892. · 311.2 MB · click to show
Видео
Record_2026-09-01-14-40-52_6012fa4d4ddec268fc5c7112cbb265e7. · 308.4 MB · click to show
J
Good evening sir 🙏 INM pathi yenaku theriyathu years theriyathu ethuvaraikum na padikave ila sir unga status la இருக்கிரது full na copy panitan sir eppo yenaku INM pathi clear sir so daily epadi status potunka sir pls padika easy ah irukum Unga mind manasu yarukum varathu sir freeya class edukuranga so Thank u very much sir God bless you 🙏🙏🙏🙏🤍
3 September 2026
🌊 "கடல் அலைகளை நம்மால கட்டுப்படுத்த முடியாது... ஆனால், அந்த அலையில தப்பிக்க நம்ம படகை ஸ்ட்ராங்காகத் தயார்படுத்திக்க முடியும்!" ⛵ TNPSC தேர்வும் அப்படித்தான். "கொஸ்டின் பேப்பர் எவ்வளவு டஃப்பா (Tough) வருமோ? கட்-ஆஃப் ஏறுமா? வேகன்சி (Vacancy) குறைஞ்சிடுமோ?" - இதெல்லாம் நம்ம கட்டுப்பாட்டுல இல்லாத 'கடல் அலைகள்'. இத நெனச்சுப் பயப்படுறதுலையோ, கவலைப்படுறதுலையோ எந்த யூஸும் இல்ல. நம்ம கட்டுப்பாட்டுல இருக்குறது நம்ம 'படகான' உழைப்பு மட்டும்தான். நம்ம கையில என்ன இருக்கு? டெய்லி படிக்கிறது, கரெக்ட்டா ரிவிஷன் பண்றது, டெஸ்ட் போட்டுப் பாக்குறது. இது மட்டும்தான் நம்ம வேலை. அலை எவ்வளவு பெருசா வந்தாலும் சரி... அத அடிச்சுத் தூக்குற அளவுக்கு உங்க பிரிப்பரேஷனை (Preparation) ஸ்ட்ராங்கா மாத்துங்க. அதை மட்டும் பாருங்க, மீதிய விட்டுத்தள்ளுங்க! 💪✨
J
Файл
GROUP 4 VAAGAI SOODVA NEW BATCH 2026.pdf · 7.1 MB · click to show
4 September 2026
J
Ссылка
click to show
Scholarship whatsapp group👇 https://chat.whatsapp.com/KO07jAYIYf29DZBhQ6f30t Dear Friends, Today online Class Group 4 11am General Studies (பொது அறிவு) class link https://meet.google.com/rri-vnjm-ryy 1pm  Economics & TN culture  Discussion Link https://meet.google.com/qmd-dpfj-cme 2.30pm Tamil Class https://meet.google.com/dou-omrq-rpm 4:00pm  Indian polity class ( இந்திய அரசியலமைப்பு ) https://meet.google.com/bhy-qvbf-vtj 6pm Group 4 Scholarship Test 🟣🟣🟣🟣🟣🟣🟣🟣 Aptitude & Reasoning Class @7:30pm Join Zoom Meeting https://us04web.zoom.us/j/76717320697?pwd=x8dYmxoR4M47O1ez4PMFaCAsHBAXkE.1 Meeting chat link https://us04web.zoom.us/launch/jc/76717320697 Meeting ID: 767 1732 0697 Passcode: 4FK0uQ Further details 7305810124 Dont miss it...
Архив по месяцам
Open in Telegram Каталог площадок Искать в ChatCrawler

A snapshot of an open public feed from the search index ChatCrawler — “Google for public Telegram”; refreshed as the venue is crawled. Times are UTC.

Public content only, official Telegram API. About · FAQ · What we do not do · Remove a page · Catalog