Web appOpen in Telegram
நநல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

@LetUsThinkPositive · group · Hobby · indexed since 2026-09-07
2 699members
8writing in 30 days
56messages in 30 days
31 296messages in the index
ம
Photo
click to show
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு-தெய்வப்புலவர். மனிதன் தன் சொந்தத் குறைகளை உணராமல் மற்றவர்களைக் குறை கூறுவதே துன்பங்களுக்கு முக்கியக் காரணமாகும். தன் தவறைத் தானே உணர்ந்து திருத்திக் கொள்ளும் ஆன்மா தூய்மை அடைந்து முழுமையான அமைதியையும் பேரின்பத்தையும் அடையும்; அதற்கு எக்காலத்திலும் எவ்விதத் தீங்கும் வருவது இல்லை. -அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி
ம
Video
2.0 MB · click to show
🦊🦊🕊🕊🦚🦚 தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். 👍தெளிவுரை தெய்வத்தின் அருளாலே கைகூடாது போனாலும், ஒருவனுடைய முயற்சியானது, தன் உடல் வருத்தத்தின் கூலியைத் தப்பாமல் தந்துவிடும்  — புலியூர்க் கேசிகன்... 👍 நாம் நம் வேலையை தவறான பாதையில் கடின உழைப்பிட்டு பலனை முயற்சியின் மீதோ இறைவன் மீதோ குறை சொல்வது ஏன்? 👍உங்கள் முயற்சிக்கான பலன் வெறுப்புணர்ச்சியும் வீண் முயற்ச்சியும் என்று சொல்வதால் பயன் ஏதும் இல்லை. 👍இறைநிலை எப்போதும் துள்ளியமாக செயல்படுகிறது உணர்ந்து கொள்ளுங்கள்... மகிழ்ச்சி 🍎🍎🥥🥥🥬🥬
❤2

An open public feed from the search index ChatCrawler — “Google for public Telegram”; refreshed as the venue is crawled. Times are UTC.

Public content only, official Telegram API. About · FAQ · What we do not do · Remove a page · Catalog · Search · How we count