14 August 2026
Hey beautiful Couples 👩❤️👨💖
• 8633081987 = user ID
📌 அறிவிப்பு:
✅️இந்த group அன்பாகவும், அமைதியாகவும், மகிழ்ச்சியை மட்டும் பகிர்வதற்காக உருவாக்கப்பட்டது.
✅️இங்கே couples-க்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
✅️இது அனைவருக்குமான group தான், ஆனால் மரியாதை மிக அவசியம்.
இந்த group-ல்
❌ couples-ஐ தொந்தரவு செய்தால்
❌ தவறான / தேவையற்ற செய்திகளை அனுப்பினால்
⚠️ எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ban செய்யப்படுவீர்கள்.
💌அனைவரும் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம் 🙏